ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனை தேடுறீங்களா? அப்போ Redmi-யின் இந்த ப்ரைஸ் கட்-ஐ பயன்படுத்திகோங்க!

|

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போன் ரூ.20,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.22,999-விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.24,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?வாங்குனா.. Samsung-ன் இந்த மூன்று 5G போன்களில் 1-ஐ மட்டுமே வாங்குங்க.. இல்லனா காசு வேஸ்ட்டு! ஏன் அப்படி?

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனை ரூ.19,999-விலையல் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.20,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.22,999-விலையிலும் வாங்க முடியும்.

ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!ரூ.12000 போதும் பக்கா 5ஜி போன் வாங்கலாம்! 50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாமே சிறப்பு!

 ரூ.1500 தள்ளுபடி

ரூ.1500 தள்ளுபடி

அதாவது 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடலுக்கு ரூ.1000 விலைகுறைப்பும், மற்ற இரண்டு வேரியண்ட்களுக்கு ரூ.2000 விலைகுறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரெட்மி ஸமார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். பின்பு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்குற சந்துரு! ஒருபக்கம் ஸ்டைலஸ்.. மறுபக்கம் LED டிஸ்பிளே! மாஸ் காட்டும் Samsung-ன் புது டேப்லெட்!கலக்குற சந்துரு! ஒருபக்கம் ஸ்டைலஸ்.. மறுபக்கம் LED டிஸ்பிளே! மாஸ் காட்டும் Samsung-ன் புது டேப்லெட்!

6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே

6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.

ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?ஓஹோ.. இது தான் விஷயமா! லேப்டாப் வழியாக WhatsApp Call செய்ய முடியுமா? ஆம் என்றால் அதை செய்வது எப்படி?

ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் உடன் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!டிசம்பர் 2.. இந்த தேதியை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க! லேட்டஸ்ட் 5G சிப்செட் உடன் ஒரு புது போன் வருது!

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா லைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என ரெட்மி கூறுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
One of the best Mid Range Smartphone Redmi Note 11 Pro Plus Gets Rs 1000 Price Cut in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X