பழைய மாடல் புதிய விலையில்

|

மொபைல், டேப்லெட், ஸ்மார்ட்போன், கேமரா, ஐபேட் போன்ற எலக்டிரானிக் சாதனங்களில் தினமும் ஒரு புதிய மாடல் வருகின்றன.

புதிய மாடல்கள் தினமும் வருவதுபோல் விலையும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது.

புதிய மாடல்கள் வந்துவிட்டால் பழைய மாடல்கள் மறைந்து போகின்றன. உதாரணமாக சாம்சங் கேலக்ஸி எஸ்4 வந்த உடன் எஸ்3 மறைந்தது.

ஆனால் பிரபலமான பழைய மாடல்கள் இப்பொழுது குறைந்த விலையில் விற்க்கப்படுகின்றன. இதைப் பற்றி கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Click Here For Latest Gadgets Gallery

ஆப்பிள் ஐபேட் 2

ஆப்பிள் ஐபேட் 2

ஆப்பிள் ஐபேட் 2

8.8MM மொத்தம்
601 கிராம்
9.7இன்ஞ் டிஸ்பிளே
டியுல் கோர் பிராசஸர்
16ஜிபி ஸ்டோரேஜ்
ios6.1
பழைய விலை- Rs.29,500
புதிய விலை- Rs.22,500

நிக்கான் டி3100

நிக்கான் டி3100

நிக்கான் டி3100

18 மெகாபிக்சல் சென்சார்
3இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
பழைய விலை- Rs.50,990
புதிய விலை- Rs.34,000

நோக்கியா 808

நோக்கியா 808

நோக்கியா 808

பழைய விலை- Rs.33,899
புதிய விலை- Rs.17,999

ஆப்பிள் ஐபோன் 4

ஆப்பிள் ஐபோன் 4

ஆப்பிள் ஐபோன் 4

பழைய விலை- Rs.34,500
புதிய விலை- Rs.24,345

ஹச்டிசி டிஸைர் எக்ஸ்

ஹச்டிசி டிஸைர் எக்ஸ்

ஹச்டிசி டிஸைர் எக்ஸ்

பழைய விலை- Rs.19,799
புதிய விலை- Rs.13,700

கெனான் IXUS 500 HS

கெனான் IXUS 500 HS

கெனான் IXUS 500 HS

பழைய விலை- Rs.19,995
புதிய விலை- Rs.11,990

சாம்சங் கேலக்ஸி டேப் 2

சாம்சங் கேலக்ஸி டேப் 2

சாம்சங் கேலக்ஸி டேப் 2

பழைய விலை- Rs.13,900
புதிய விலை- Rs.9,499

சோனி எக்ஸ்பிரியா Ion

சோனி எக்ஸ்பிரியா Ion

சோனி எக்ஸ்பிரியா Ion

பழைய விலை- Rs.36,999
புதிய விலை- Rs.19,500

கெனான் EOS 600D

கெனான் EOS 600D

கெனான் EOS 600D

பழைய விலை- Rs.32,950
புதிய விலை- Rs.27,110

சாம்சங் கேலக்ஸி எஸ்3

சாம்சங் கேலக்ஸி எஸ்3

சாம்சங் கேலக்ஸி எஸ்3

பழைய விலை- Rs.43,180
புதிய விலை- Rs.27,500

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X