அக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.!

சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் வரும் அக்டோபர் 25-ம் தேதி அன்று மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

அக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.!

சியோமி மி மிக்ஸ் 3 சாதனத்தின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற
திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்டபோனை பயன்படுத்த முடியும் குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், மற்றும்
பேஸ் அன்லாக் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+13எம்பி டெலிபோட்டோ லென்ல் அமைப்புடன் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு
20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 3D facial recognition அமைப்பு மற்றும ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்

தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்

கசிந்த படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் சில சுவாரசியமான அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த புகைப்படம் உண்மையானால், கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது மி மிக்ஸ் தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்

Best Mobiles in India

English summary
Official Xiaomi Mi Mix 3 to launch on October 25 in Beijing: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X