நுபியா இசெட்17 ஸ்மார்ட்போனில் வாட்டர்ப்ரூப் அம்சம்.!

Written By:

நுபியா இசெட்17 பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, இந்நிறுவனம் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது, தற்போது வரும் நுபியா சாதனத்தில் வாட்டர்ப்ரூப் அம்சம் உள்ளது என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் அதிக கவனம் செலுத்தி இந்த தயாரிப்பை வெளியிட அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

நுபியா இசெட்17 ஸ்மார்ட்போனில் வாட்டர்ப்ரூப் அம்சம்.!

பல்வேறு மொபைல் மாடல்களில் தற்போது அதிகமாக வருவது இந்த வாட்டர்ப்ரூப் வசதி மேலும், நுபியா இசெட்17 பொருத்தமாட்டில் 8ஜிபி ரேம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கேமரா மற்றும் பேட்டரி மற்றும் போன்றதகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான வீபோ-வழியாக டீஸர் படத்தை நுபியா ஸ்மார்ட்போன் வெளியிட்டது. மேலும் இதை பற்றி முழுமையாக ஆன்லைனில் தெரிந்துகொள்ள இரண்டுவாரம் காத்திருக்க வேண்டும்.

நுபியா இசெட்17 ஸ்மார்ட்போன், மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about:
English summary
Official teaser confirms waterproof feature of Nubia Z17: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot