Home
Mobile

புதிய அப்டேஷன் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super
புதிய அப்டேஷன் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!

சிறப்பான தொழில் நுட்பத்தினை தந்தாலும்,அதை இன்னும் சிறப்பாக தருவதற்கு எல்லா மொபைல் நிறுவனங்களும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றது. சென்சேஷன் எக்ஸ்இ என்ற ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால் ஏற்கனவே சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுத்து கொண்டு இருந்த இந்த ஸ்மார்ட்போன், இந்த புதிய அப்டேஷன் வசதியினால் இன்னும் நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும்.

இந்த அப்டேஷன் மூலம் புதிய அப்ளிக்கேஷன் வசதிகளையும் பெறலாம். ஜெர்மனி நாட்டில் இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியை வழங்க இருக்கும் எச்டிசி நிறுவனம், ஐரோப்பா நாட்டிலும் இந்த புதிய அப்டேஷன் வசதியை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போன்ற அப்டேஷன் சவுகரியங்களினால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் அதிக தொழில் நுட்பங்களை தங்களது கைக்குள் அடக்கமான எச்டிசி ஸ்மார்ட்போனிலேயே எளிதாக பெற முடியும்.

ஆனால் இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் பற்றி எச்டிசி நிறுவனம் ஏதும் அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் இந்நிறுவனத்தின் அதிகார பூர்வமான தகவல்களுக்கு காத்திருப்பது நல்லது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X