அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் & நுபியா இசெட்17 மினிஎஸ் அறிமுகம்.!

நுபியா இசெட்17எஸ் 5.73-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2040)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

நுபியா நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நுபியா இசெட்17எஸ் மற்றும் நுபியா மினிஎஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் நான்கு கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் & நுபியா இசெட்17 மினிஎஸ் அறிமுகம்.!

நுபியா இசெட்17எஸ் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இவற்றின் விலை ரூ.30,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இக்கருவியின் விலை ரூ.40,000-ஆக உள்ளது. நுபியா இசெட்17 மினிஎஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000-என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நுபியா இசெட்17எஸ்:

நுபியா இசெட்17எஸ்:

இக்கருவி 5.73-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2040)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நுபியா இசெட்17எஸ் கேமரா:

நுபியா இசெட்17எஸ் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 23எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபியா இசெட்17எஸ் பேட்டரி:

நுபியா இசெட்17எஸ் பேட்டரி:

இந்த நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

நுபியா இசெட்17 மினிஎஸ்:

நுபியா இசெட்17 மினிஎஸ்:

இக்கருவி 5.20-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நுபியா இசெட்17 மினிஎஸ் கேமரா:

நுபியா இசெட்17 மினிஎஸ் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 23எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நுபியா இசெட்17 மினிஎஸ் பேட்டரி:

நுபியா இசெட்17 மினிஎஸ் பேட்டரி:

நுபியா இசெட்17 மினிஎஸ்; ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Z17S Nubia Z17 miniS With Four Cameras Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X