Home
Mobile

டூயல் பின்புற கேமராவுடன் வெளிவரும் நுபியா இசெட்17 மினி.!

நுபியா இசெட்17 மினி : 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash

சீனாவில் நுபியா இசெட்17 மினி பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்கு பிறகு தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூன் 12 ம் தேதி மதியம் 12மணிக்கு இந்த ஸ்மார்டபோன் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது ஆன்லைனில் முன் பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டூயல் பின்புற கேமராவுடன் வெளிவரும் நுபியா  இசெட்17 மினி.!

நுபியா இசெட்17 மினி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 4மற்றும்6 ஜிபி ரேம் வித்தியசங்கள் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் ஆக்டோகோர்- கிரின் மற்றும் ஸ்னாப்ராகன் 652எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எடைப் பொருத்தமாட்டில் 155 கிராம் ஆக உள்ளது.

டூயல் பின்புற கேமராவுடன் வெளிவரும் நுபியா  இசெட்17 மினி.!

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 2900எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Nubia Z17 mini With Dual Rear Camera Launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X