Home
Mobile

விரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நுபியா நிறுவனம் விரைவில் தனது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இப்போது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2244 பிக்சல் திர்மானம் மற்றும் 19 :5 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

விரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் சேமிப்பு
நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் கேமரா
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 48எம்பி ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 3S to launch in India soon and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X