அசத்தலான நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பின்பு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

சீனாவில் இன்று நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.65-இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம். டிடிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிவேக ஆடியோ அனுபவம் கொடுக்கிறது.

12ஜிபி ரேம்

12ஜிபி ரேம்

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/ 253ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேம் செயலிகளையும் ரெட் மேஜிக் 3 சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

48 எம்பி ரியர் கேமரா

48 எம்பி ரியர் கேமரா

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி

பேட்டரி

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ, தொழில்நுட்பம், வைஃபை,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி நுபியா ரெட் மேஜிக் 3 சாதனத்தின் விலை ரூ.30,000
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி நுபியா ரெட் மேஜிக் 3 சாதனத்தின் விலை ரூ.33,100
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி நுபியா ரெட் மேஜிக் 3 சாதனத்தின் விலை ரூ.36,200
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி நுபியா ரெட் மேஜிக் 3 சாதனத்தின் விலை ரூ.44,500

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 3 with 90Hz OLED & Snapdragon 855 SoC display launched for Rs 30,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X