Home
Mobile

48எம்பி கேமராவுடன் அசத்தலான நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

நுபியா பிராண்ட் தனது புதிய நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

நுபியா பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர்

நுபியா பிளே ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதி உடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவும் இவற்றுள் அடக்கம், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 6ஜிபி /8ஜிபி ரேம்

நுபியா பிளே ஸ்மார்ட்போனில் 6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுவெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்

நுபியா பிளே ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பிமேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ம் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

நுபியா பிளே ஸ்மார்ட்போனில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ

புளூடூத் 5, 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை801.11 ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நுபியா பிளே ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,280-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா பிளே ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,535-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Play Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X