விரைவில் : 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் நுபியா என்எக்ஸ்589ஜே.!
நுபியா என்எக்ஸ்589ஜே பொறுத்தவரை 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் இவற்றுள் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சீனாவில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் விரைவில் நுபியா என்எக்ஸ்589ஜே என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமப்படுத்தப்படும் என
எதிர்பாரக்கப்படுகிறது, மேலும் இந்த என்எக்ஸ்589ஜே ஸ்மார்ட்போன் மாடல் நுபியா இசெட்17 என்ற மாடலுக்கு பின்பு அறிமுகப்படுத்தப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த நுபியா என்எக்ஸ்589ஜே ஸ்மார்ட்போன் மாhடல். மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
நுபியா என்எக்ஸ்589ஜே பொறுத்தவரை 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் இவற்றுள் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3100எம்ஏஎச்:
நுபியா என்எக்ஸ்589ஜே பொறுத்தவரை 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications