Home
Mobile

அமேசான் : 5000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் நுபியா என்2.!

இதன் விலை பற்றிய தகவல் வெளியாகவில்லை இருந்தபோதிலும் ரூ.20,000 வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

By Prakash

நுபியா என்2 ஸ்மார்ட்போன் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல நாட்கள் கழித்து ஒரு திறமையான இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மூலம் கிடைக்கும் என நுபியா நிறுவனம் கூறியுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5000எம்ஏச்:

5000எம்ஏச்:

நுபியா என்2 : 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரியாக உள்ளது, 50மணி நேரம் வரை பேட்டரி ஆயுள்இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விற்ப்பனை:

விற்ப்பனை:

இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 5-ம் தேதி மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது,அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விலை:

விலை:

இதன் விலை பற்றிய தகவல் வெளியாகவில்லை இருந்தபோதிலும் ரூ.20,000 வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nubia N2 with 5000mAh battery gets listed on Amazon before launch; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X