ரூ.22,999-க்கு கிடைக்கும் அட்டகாசமான நுபியா எம்2.!

By Prakash
|

நுபியா நிறுவனம் சமிபத்தில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் நுபியா என்2 என்ற மாடலை அறிமுகப்படுத்தியது, அதைதொடர்ந்து இப்போது நுபியா எம்2 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது வரும் நுபியா எம்2 பொருத்தவரை ரூபாய்.22,999-க்கு விறப்பனை செய்யப்படுகிறது, மேலும் பல நவீன தொழில்நுட்பம் & இரட்டை கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

கார்னிங் கொரில்லா கண்ணாடி :

கார்னிங் கொரில்லா கண்ணாடி :

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு உள்ளது. அதன்பின்(1920-1080)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது, இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

நுபியா எம்2 பொருத்தவரை ஸ்னாப்டிரகான் 625 எம்எஸ்எம்8953, 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது.இதன் கேமராவுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 3630எம்ஏச்:

3630எம்ஏச்:

இந்த ஸ்மார்ட்போன் 3630எம்ஏச் பாஸ்ட் சார்ஸ் ஆதரவு கொன்ட பேட்டரியுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Nubia M2 with dual rear camera setup launched in India for Rs 22999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X