Home
Mobile

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் உடன் வெளிவரும் நுபியா எம்2 ப்ளே.!

நுபியா எம்2 ப்ளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

கைரேகை சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் உடன் விரைவில் வெளிவரும் நுபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன் மாடல். இந்த நுபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனமட கூறியுள்ளது.

முதலில் இந்த நுபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்தியாவில் அமேசான் வலைதளம் மூலம் வாங்க முடியும். மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நுபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

நுபியா எம்2 ப்ளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இரட்டை சிம் ஆதரவு மற்றும் அட்ரீனோ 505 ஜிபியு இவற்றுள் அடக்கம்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம், மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை 801.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

நுபியா எம்2 ப்ளே பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia M2 Play with Android Nougat to launch in India soon ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X