ஆண்டு நிறைவுக்காக அதிர வைக்கும் ஆப்பர், சலுகை அறித்த ஒன்பிளஸ்6டி.!

ஆண்டு நிறைவையொட்டி வரும் 30ம் தேதி அமேசானும் ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு அதிர வைக்கும் வகையில், சலுகைகளை அறிவித்துள்ளது.

|

இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட் நிறுவனங்களில் ஒன்பிளஸ் ஒன்று. ஏராளமான போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது நிறுவனம் ஒன்பிளஸ் 6டி என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. வெளிவந்துள்ள தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளன.

ஆண்டு நிறைவுக்காக அதிர வைக்கும் ஆப்பர், சலுகை அறித்த  ஒன்பிளஸ்6டி.!

இதில் டிஸ்பிளே கிரீன் அன்லாக், யூயல்லென்ஸ் கேமரா, டாப் ஸ்னாப்டிராகன் 845 சிபியூ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆண்டு நிறைவையொட்டி வரும் 30ம் தேதி அமேசானும் ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு அதிர வைக்கும் வகையில், சலுகைகளை அறிவித்துள்ளது.

கின்னஸ் வேல்டு ரெக்கார்டு :

கின்னஸ் வேல்டு ரெக்கார்டு :

போனை ஓடர் செய்தவர்களிடம் 48 மணி நேரத்தில் கொண்டு சேர்த்தத்திற்காக கின்னஸ் வேல்டு ரெக்கார்டிலும் இடம் பெற்றது.

இந்த சாதனை இந்தியாவில் எந்த மொபைல் நிறுவனங்களும் இதுவரை நிகழ்த்தவில்லை என்று கூறலாம்.

வாடிக்கையாளர்களிடம் போனை கொண்டு செல்ல ஆன்லை நிறுவனத்துடன் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் ஒன் பிளஸ்:

அமேசான் ஒன் பிளஸ்:

அமேசானும், ஒன்பிளஸ் நிறுவனம் இணைந்து இ-வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. தற்பெபேது 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

மேலும் இந்தி மார்க்கெட்டில் ஒன்பிளஸ் போனை அறிமுகம் செய்யும் தளமாக அமேசான் இருக்கின்றது.

இதன் மூலம் விரைவான விற்பனையும் நடக்கின்றது. ஒன்பிளஸ் 6ம் இதன்படியே விற்பையும் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மார்க்கெட் பங்குகளை 77 % அமேசான் நிறுவனம் வைத்துள்ளது.

அதிர வைக்கும் ஆப்பர்:

அதிர வைக்கும் ஆப்பர்:

நவம்பர் 30ம் தேதி ஒன்பிளஸ் 6டி போனை வாங்கும் போது, நாம் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.1500 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.

மேலும் ஆண்டு நிறைவையொட்டி வட்டியில்லா இஎம்ஐ சலுகையும் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை எக்ஸ்சேஞ் செய்யும் போது, பயனர்களுக்கு கூடுதாகவும் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.

மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து ஒன்பிளஸ் போனை பெற விரும்பினால் ரூ. 3 ஆயிரம் சலுகை பெறலாம்.

ஒன்பிளஸ், அமேசான் கூட்டமைப்பு:

ஒன்பிளஸ், அமேசான் கூட்டமைப்பு:

இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் விகாஸ் அகர்வால் கூறியதாவது:

ஒன்பிளஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டாக பரஸ்பர தொழில் கூட்டமைப்பில் ஈடுபட்டு வருகின்றோம்.

ஏராளமான வாடிக்கையாளர்களின் சிறந்த பெயரும் கிடைத்து இருப்பதால், நாங்கள் மீண்டும் கூட்டணி வர்த்தகத்தில் ஈடுபட விரும்புகின்றோம்.

நீங்கள் உங்களின் பழைய ஆன்டராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து மாற விரும்பினால் நீங்கள் தேர்வு செய்ய இருக்க வேண்டிய ஸ்மார்ட் போன் அது ஒன்பிளஸ் ஆகத்தான் இருக்க முடியும்.

ஒன்பிளஸ் போனை வாங்கும் போது அமேசானும் ஒன்பிளஸ் நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. ஒன்பிளஸ் போன்களை குறைந்த விலையில் சிறந்த போனாக அமையும் என்பதில் சந்தேமில்லை.


ஒன்பிளஸ் 6டி போன்கள் ஆண்டு தோறும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், ஒன்பிளஸ்.இன், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் அவுட்லெட்களிலும் பெற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

Best Mobiles in India

English summary
now might be really good time switch from iphones the oneplus 6t : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X