புதிய ஆன்ட்ராய்டு அப்டேட்டுடன் எச்டிசி மொபைல்கள்!

உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் திறமையால் வாடிக்கையாளர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க செய்து வருகிறது எச்டிசி நிறுவனம்.
கடந்த செப்டம்பர் மாதம் எச்டிசி டிராய்டு மொபைலை, ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்டுடன் களமிறக்கியது.
இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட மோட்டோரோலா டிராய்டுக்கு பெரும் சந்தை போட்டியை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், எச்டிசி மொபைல்கள் தற்போது புதிய ஆன்ட்ராய்டு 2.3.4 ஜிஞ்சர்ப்ரீடு அப்டேட்டுடன் வருகிறது.
இந்த அப்டேட் மூலம் தற்போது எச்டிசி ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு மேனேஜர் அப்ளிகேஷன் வசதி கிடைக்கிறது.
இந்த வசதியினால் பிரவுசர் அப்ளிகேஷன் மற்றும் இ-மெயிலிருந்து பைல்களை டவுண்லோடு செய்யும் பிரத்யேக வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இது போன்ற இன்னும் பல அரிய வசதிகளை ஜின்ஜர்பிரீட் ஓஎஸ் கொண்டிருக்கிறது.
இந்த புதிய வசதிகளினால், மார்க்கெட்டில் உள்ள ஆன்ட்ராய்டு போன்களுக்கு எச்டிசி ஸ்மார்ட்போன்கள் கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications