எளிதாக டவுன்லோடு செய்ய பிளாக்பெர்ரியின் புதிய அப்ளிகேஷன்!

ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட் மொபைல்கள் படு ஸ்மார்ட் தான் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ஸ்மார்ட் வசதியை பிளாக்பெர்ரி அறிமுகம் செய்துள்ளது.
தகவல்களை பதிவிறக்கம்(டவுன்லோடு) செய்வதற்கு இனி இன்டர்நெட் கனெக்ஷனை ஒவ்வொரு முறையும் இணைக்க தேவையில்லை.
பிளாக்பெர்ரி வழங்கும் 3.1 அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்ட்டால் செய்து கொண்டால் போதும். அனைத்து தகவல்களையும் பிரவுசரிலிருந்து நேரடியாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
ஆம்! இந்த செய்தி படிப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் தான். அப்வேர்ல்டு 3 அப்ளிகேஷனின் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷனாக இந்த 3.1 டவுன்லோடு அப்ளிகேஷனை பிளாக்பெர்ரி வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் விருப்பமான விஷயங்களை டவுன்லோட் செய்ய முடியும். தற்சமயம் இந்த வசதியை கனடா மற்றும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். இந்த வசதி கூடிய விரைவில் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.
இத்துடன் இன்னொரு இனிய செய்தி என்னவென்றால், ப்ளாக்பெர்ரி 5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் க்ரூப்ஆன்
அப்ளிக்கேஷன் வசதியை ஃப்ரீயாக பெறலாம். இது போன்ற ஏராளமான வசதிகளை தர இருக்கிறது ப்ளாக்பெர்ரி மொபைல்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications