லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.2725 ஆஃபரில் Nothing போன்.. 5400mAh பேட்டரி.. 50W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் சாசா லேலே விற்பனையில் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. கிளைப் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் சிப்செட், சோனி சென்சாருடன் மெயின் கேமரா, 5400mAh போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது. இந்த விலை 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,725 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,274 விலைக்கு இந்த நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

நத்திங் போன் 4ஏ ப்ரோ அம்சங்கள் (Nothing Phone 4a Pro Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS 4.1) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி700சி (Sony LYT700c) சென்சார், எப்/1.88 அபெர்சர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்சர் கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன் 5 (Samsung JN5) சென்சார் கிடைக்கிறது. மேலும், 3.5x பெரிஸ்கோப் ஜூமிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 7x இன்-சென்சார் ஜூமிங், 140x ஹைபிரிட் ஜூமிங் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங்கில் ஆக்சன் மோட் (Action Mode) கிடைக்கிறது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இதில் சாம்சங் கேடி1 (Samsung KD1) சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்சர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5400mAh பேட்டரி கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுத்துள்ளது. 7.9 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை உள்ளது.
IP65 ரேட்டிங்குடன் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பிளாக் (Black), சில்வர் (Silver) மற்றும் பிங்க் (Pink) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. கிளைப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) கிடைக்கிறது. இதில் கிளைப் டாய்ஸ் கிடைக்கிறது. ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பேட்டரி, டைமர், டிஜிட்டல் கிளாக் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications