Home
Mobile

Nothing Phone(1) Vs ஒன்பிளஸ், ஒப்போ, ரெட்மி, சாம்சங்: ஜோடி போடுவோமா?

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய முயற்சியுடன் நத்திங் போன் (1) அறிமுகம் செய்யப்பட்டது. வித்தியாசமான தோற்றம், மேம்பட்ட வடிவமைப்புடன் மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

அறிமுகத்துக்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் ஐபோனுக்கே போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நத்திங் போன் (1) க்கு போட்டியாக பல ஆண்ட்ராய்டு போன்களே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரூ.30,000 விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்கள்

ரூ.30,000 விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்கள்

நத்திங் போன் (1) ஆனது ரூ.30,000 விலைப் பிரிவில் 8 ஜிபி ரேம் அம்சத்தோடு அறிமுகமாகி இருக்கிறது. இதே விலைப் பிரிவில் 8 ஜிபி ரேம் அம்சத்தோடு கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம். இந்த பட்டியலில் பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.

முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள்

முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள்

நத்திங் போன் (1) க்கு போட்டியாக ஒப்போ, ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி, சாம்சங் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு மாதிரியான சிப்செட், கேமரா அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இவை அனைத்தும் ஒரே மாதரியான விலைப் பிரிவில் சந்தையில் கிடைக்கிறது. நத்திங் போன் (1) க்கு போட்டியாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Oppo Reno 8 5G

Oppo Reno 8 5G

விலை: ரூ.29,999

6.4 இன்ச் ஃபுல் எச்டி+ (1080 x 2400 pixels) அமோலெட் டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்

8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1

50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

32 எம்பி செல்பி கேமரா

4500 எம்ஏஎச் பேட்டரி

OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G

விலை: ரூ.28,999

6.43 இன்ச் முழு எச்டி+ ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் உடன் ஆக்டோகோர் கார்னிங் க்ளாஸ் 5 பாதுகாப்பு

மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 12 உடனான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1

டூயல் சிம் (நானோ + நானோ)

50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

32 எம்பி செல்பி கேமரா

4500 எம்ஏஎச் பேட்டரி

Redmi K50i

Redmi K50i

விலை: ரூ.28,999

6.6 இன்ச் ஃபுல் எச்டி+ (2460 x 1080 pixels) எல்சிடி டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி சிப்செட்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 12 உடனான எம்ஐயூஐ 13

டூயல் சிம் (நானோ + நானோ)

64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

16 எம்பி செல்பி கேமரா

5080 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

Moto G82 8GB RAM

Moto G82 8GB RAM

விலை: ரூ.22,999

6.6 இன்ச் (1080 x 2400 pixels) ஃபுல் எச்டி+ பிஓஎல்இடி டிஸ்ப்ளே

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடனான 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 12 உடனான மை யூஎக்ஸ்

50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா

16 எம்பி செல்பி கேமரா

5000 எம்ஏஎச் பேட்டரி

Motorola Edge 20

Motorola Edge 20

விலை: ரூ.27,999

6.67 இன்ச் (2400×1080 pixels) முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்

8 ஜிபிர ரேம் உடனான 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 11

டூயல் சிம் (நானோ + நானோ)

108 எம்பி + 16 எம்பி + 8 எம்பி ரியர் கேமரா

32 எம்பி செல்பி கேமரா

4000 எம்ஏஎச் பேட்டரி

Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G

விலை: ரூ.26,999

6.7 இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோலெட் ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடனான 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 11 உடனான சாம்சங் ஒன் யூஐ 3.1

ஹைப்ரிட் டூயல் சிம்

64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா

32 எம்பி செல்பி கேமரா

5000 எம்ஏஎச் பேட்டரி

ரூ.30,000 விலைப் பிரிவில் 8 ஜிபி ரேம் அம்ச ஸ்மார்ட்போன்

ரூ.30,000 விலைப் பிரிவில் 8 ஜிபி ரேம் அம்ச ஸ்மார்ட்போன்

இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் ரூ.30,000 விலைப் பிரிவில் 8 ஜிபி ரேம் அம்சத்தோடு கிடைக்கிறது. நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் அம்சங்களும் எந்த ஸ்மார்ட்போனுக்கும் சளைத்தது அல்ல, நத்திங் போன் (1) மீது நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Vs Oppo, Samsung, Oneplus: Best 8GB RAM Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X