மே 22 குள்ள வாங்கினா.. செம்ம லாபம்.. 4 Nothing போன்கள், 2 CMF போன்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நத்திங் (Nothing) மற்றும் சிஎம்எப் (CMF) ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக சலுகைகளை வழங்கும் ஒரு சிறப்பு விற்பனை நடக்கிறது. நத்திங் டேஸ் (Nothing Days) என்கிற தலைப்பின் கீழ் அணுக கிடைக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் 4 நத்திங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 சிஎம்எப் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் (வங்கி தள்ளுபடி உட்பட) வாங்க கிடைக்கிறது.
என்னென்ன மாடல்கள்?
1. நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a): இது ரூ.21,999 முதல் வாங்க கிடைக்கிறது
2. நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro): ரூ.26,999 முதல் வாங்க கிடைக்கிறது
3. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.17,999 முதல் வாங்க கிடைக்கிறது.

4. நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ரூ.20,999 முதல் வாங்க கிடைக்கிறது
5. சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro): ரூ.17,999 முதல் வாங்க கிடைக்கிறது
6. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1): ரூ.12,499 முதல் வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Nothing Phone 3a Specifications):
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1
- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Nothing Phone 3a Pro Specifications):
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1
- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (CMF Phone 2 Pro Specifications):
- டூயல் சிம் (நானோ+நானோ)
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2
- 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
- 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்
- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2160Hz PWM ப்ரெக்வன்சி
- 387ppi பிக்சல் டென்சிட்டி
- 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
- 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- இரண்டு மைக்ரோஃபோன்கள்
- ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்
- எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing's TrueLens Engine 3.0) தொழில்நுட்பம்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்
- 5ஜி ஆதரவு
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.3
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- - ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164×7.8×78மிமீ
- எடையில் 185 கிராம்
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








