Home
Mobile

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் நோக்கியா எக்ஸ்71.!

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் அசத்தலான செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் நோக்கியா எக்ஸ்71.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
கார்னிங் கொரில்லாக கிளாஸ் பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்71 சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் நோக்கியா எக்ஸ்71.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக குவால்காம் ஸனாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் அசத்தலான செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia X71 Geekbench listing hints at Snapdragon 660 SoC: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X