Home
Mobile

ஏஐயுடன் களமிறங்கும் நோக்கிய எக்ஸ் 7: விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது வெளியாகம் இந்த போன் மாடல்களுக்கு நல்லவரவேற்றும் கிடைத்துள்ளது. நல்ல நிலையில் போன்களும் விற்பனைக்கு வந்து கொண்டிருகின்றன. இந்நிலையில் நோக்கியாவின் 7.1 பிளஸ் மேம்படுத்தப்பட்ட மாடலாக நோக்கிய எ

ஹெச்எம்டி நிறுவனம் தற்போது நோக்கியாவின் பல்வேறு புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள நவீன புரட்சிகாரமான புதிய மாடல் போன்களை இளைஞர்களிடம், சந்தைக்கு ஏற்றதாகவும், பொது மக்களின் வருமானத்திற்கு ஏற்பவும் விற்பனை செய்து வருகின்றது இந்த நிறுவனம்.

தற்போது வெளியாகம் இந்த போன் மாடல்களுக்கு நல்லவரவேற்றும் கிடைத்துள்ளது. நல்ல நிலையில் போன்களும் விற்பனைக்கு வந்து கொண்டிருகின்றன.

ஏஐயுடன் களமிறங்கும் நோக்கிய எக்ஸ் 7: விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் நோக்கியாவின் 7.1 பிளஸ் மேம்படுத்தப்பட்ட மாடலாக நோக்கிய எக்ஸ் 7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஏஐ கேமரா, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்ப வசதிகளோடு விற்பனைக்கு இந்தியாவில் விரைவாக களமறிங்க இருக்கின்றது.

நோக்கியா எக்ஸ் 7:

நோக்கியா எக்ஸ் 7:

தற்போது வெளிவரும் நோக்கிய 7.1 ஸ்மார்ட்போனில் 8.1 ஓரியோ ஆன்ட்ராய்டு அப்கிரேன்ட் இருக்கின்றது. மேலும் ஆன்ட்ராய்டு 9.0 பீ, டூயல் கேமரா, பின்புறத்தில் ஜீசீஸ் கண்ணாடியும், ஏராளமான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் இருக்கின்றது.

 நோக்கியா எக்ஸ் 7 சிறப்பு:

நோக்கியா எக்ஸ் 7 சிறப்பு:

இதன் திரை 6.18 இன்ச் ம எப்ஹெச்டி டிஸ்பிளேவுடன் இருக்கின்றது. ரிசெல்யூசன் 2246 x 1080 பிக்சலும் இருக்கும். வைடு நாட்ச் டிஸ்பிளே, திரைவிகிதாச்சாரம் 18:7:9 இருக்கும். டிசிஐ-பி3 வைடு கலர், ஹெச்டிஆர் வீடியோக்களையும் சப்போர்டு செய்யும்.

குவால் காம் ஸ்னாப்டிராகன்:

குவால் காம் ஸ்னாப்டிராகன்:

ஆட்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 புரோசசர், 10 என்எம் புரோசசர், பெயர்டு ஆன்ட்ராய்டு 616 ஜிபியு, 4 ஜிபி / 64 ஜிபியும், ஜிபி 6 ரேமில்/128 ஜிபியில் போன் மெமரியுடன் விற்பனைக்கு வருகின்றது. 400 ஜிபி யூஜிங் மைக்ரோ எஸ்டி கார்டு, ஹைபிர்டு டூயல் சிம் ஸ்லாட்டும் இருக்கின்றது.

சோனியின் சென்சார்:

சோனியின் சென்சார்:

நோக்கியா எக்ஸ் 7 டூயல் ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வருகின்றது. இதில் 12 எம்பி முதல்நிலை சோனி நிறுவனத்தின் ஐஎம்எக்ஸ் 363 சென்சார் டூயல் டோன் பிளாஷ், ஓஐஎஸ், எப் 1.8/ அப்ரேச்சர் 13 எம்பி 2ம் நிலை சென்சார் எப்./2.2 சென்சாரும் விற்பனைக்கு வருகின்றது.

 20 எம்பி செல்பி கேமரா:

20 எம்பி செல்பி கேமரா:

இதில் 20 எம்பி செல்பி கேமரா மற்றும் அப்ரேச்சர் எப்./2.2 ஏஐ சென்ஸ் டெலிக்கேஷன், செல்பி கேமரா பிக்சல் பைன்டிங் டெக்னோலஜி, பிக்சல் லார்ச் பிக், ஏரு ஸ்டியோ லைட், ஏஐ பியூட்டி, ஏஐ போர்ட் ரைட் மாடல், ஏஐ எக்ஸ்பிரசன்ஸ் டூயல் வியூ மோடும் இருக்கின்றது.

3500 எம்ஏஹெச் பேட்டரி:

3500 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 3500 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது. பாஸ்ட் சார்ஜிங் டு;யல் சிம் வாலட், புளூடூத் 5.0, நோக்கியா ஓஇசட் ஸ்டிரீயோ ரெக்கார்டிங், 3.5 எம்எம் ஹெட்போன்ஸ் ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

விலை மற்றும் கலர்:

விலை மற்றும் கலர்:

ரெட், டார்க் ப்ளு, சில்வர், மிட்நைட் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகின்றது. 4 ஜிபி போனை ரூ.18,000க்கும், 6 ஜிபி போனை ரூ,21,300, 6 ஜிபி/128 ஜிபி போனை ரூ.26,600க்கும் பெற முடியும். இந்த போன் விரைவில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Nokia X7 announced with Snapdragon 710 SoC : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X