Just In
- 37 min ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 1 hr ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 1 hr ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 12 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.!
நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது 16 எம்பி என்கிற பிரதான சென்சார் மற்றும் 5 எம்பி என்கிற இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது.
வரும் ஜிலை 11-ம் தேதி நோக்கியா 5-ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது, ஆனால் தற்சமயம் சத்தமில்லமால் புதிய மாறுபாடுகளுடன் நோக்கியா எக்ஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை போலார் ஒயிட் நிறத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.17,620-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
டிசைன் மற்றும் டிஸ்பிளே :
நோக்கியா எக்ஸ் 6 ஆனது, கண்ணாடி பூச்சு கூடிய கொரில்லா கிளாஸ் 3 உடன் இணைந்த ஒரு பிரீமியம் பூச்சு கொண்டுள்ளது. இது 18: 9 என்கிற
அளவிலான திரை விகிதத்தை கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இன்னும் அழகு சேர்கிறது.
5.8 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ள சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ப்ரோ உடன் ஒப்பிடும் பொது, நோக்கியா எக்ஸ் 6 5.99 அங்குல என்கிற சற்று சற்று உயரமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ரெட்மீ நோட் 5 ஆனது, இன்னமும் ஒரு பழங்கால வடிவமைப்பை தான் கொண்டுள்ளது.
ஆனால், நோக்கியா எக்ஸ் 6 அப்படி இல்லை. இது ஐபோன் எக்ஸ் போன்றே நாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ளது.
வன்பொருள் மற்றும் மென்பொருள்
ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனும் சரி, நோக்கியா எக்ஸ் 6 ஸ்மார்ட்போனும் சரி, இரண்டுமே ஸ்னாப்டிராகன் 636 செயலி கொண்டு தான் இயங்குகின்றன. ஆக இந்த இரண்டுமே மிகப்பெரிய செயல்திறன் திறனை பேக் செய்து
பயனர்களுக்கு விரைவான மற்றும் திறமையான செயல்திறனை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு அடுத்தபடியான செயல்பாட்டை
வழங்கும் திறன் எதற்கு உள்ளது என்பது தான் இங்கு எழும் கேள்வி.?
அது நோக்கியா எக்ஸ் 6 செய்யும். ஏனெனில், சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது, ஆண்ட்ராய்டு நௌ வ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் மியூஐ ஸ்கின் கொண்டு இயங்க, மறுகையில் உள்ள நோக்கியா எக்ஸ் ஆனது ஸ்மார்ட் ஸ்டார்க் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அனுபவத்துடன் வருகிறது. இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில், நோக்கியா எக்ஸ் 6 ஆனது மாதாந்திர பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் சமீபத்திய அண்ட்ராய்டு பி உத்தரவாதத்துடன் கூடிய ஒரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக திகழும் என்று அர்த்தம்.
கேமராக்கள்.!
நோக்கியா எக்ஸ் 6 ஆனது ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது 16 எம்பி என்கிற பிரதான சென்சார் மற்றும் 5 எம்பி என்கிற
இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. இது போக்கே விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் உடன், ஐஎஸ்ஓ கையேடு அமைப்புகள், வைட் பேலன்ஸ்
அப்பெர்ஷர் போன்ற ப்ரொபெஷனல் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 எம்பி சென்சார்
முன்பக்கத்தை பொறுத்தவரை, ஏஐ மேம்பாடுகள் கொண்ட ஒரு 16 எம்பி சென்சார் உள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனதும்
12 எம்பி + 5 எம்பி என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. உடன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 20 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ஒப்பீட்டில் நோக்கியா எக்ஸ் 6 முன்னேற்றம் காணும் என்பது வெளிப்படை
நோக்கியா எக்ஸ்6-ன் முழுமையான அம்சங்கள்:
5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்) டிஸ்பிளே
19: 9 என்கிற அளவிலான காட்சி விகிதம்
2.5 டி கர்வ்டு கிளாஸ் அமைப்பு
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 SoC சிப்செட்
ஆக்டா-கோர் செயலி
மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கம்
6 ஜிபி / 4 ஜிபி ரேம் 32 ஜிபி / 64 ஜிபி
எச்டிஆர் மற்றும் பொக்கே மோட்
16 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
ஒரு 16 எம்பி செல்பீ கேமரா
பேஸ் அன்லாக் அம்சம்
பொத்தீ அம்சம்
இரட்டை சிம் ஆதரவு
4ஜி வோல்ட்
வைஃபை
ப்ளுடூத் வி5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
யூஎஸ்பி டைப்-சி போர்ட்
க்விக் சார்ஜ் 3.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
நீக்கமுடியாத லி-அயன் 3060mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470