பட்ஜெட் விலையில் ஒரு படாடோபான நோக்கியா எக்ஸ்2-01 மொபைல்!
நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட மொபைல் என்ற பெயரை பாதுகாத்து வருகிறது நோக்கியா நிறுவனம். எக்ஸ்2-01 என்ற புதிய மொபைல் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை இங்கே காணலாம். இதில் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட
2.4 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரெட், டீப் க்ரே, சில்வர், லில்லேக், அஷ்ஸுர் போன்ற பல நிறங்களில் கலக்கும் இந்த மொபைலில், 640 X 480 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும் விஜிஏ கேமரா உள்ளது.
இதன் எல்ஐ-அயான் 1020 பேட்டரி 4 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் மற்றும் 480 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். 107.5 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியினை வழங்கும்.
இதில் உள்ள புளூடூத் வி2.1 மற்றும் யூஎஸ்பி வசதியின் மூலம் இதில் எளிதாக தகவல் பரிமாற்றமும், தகவல் பதிவேற்றுமும் செய்யலாம். குறைந்த விலை கொண்ட இந்த மொபைலில் சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். இந்த மொபைலை ரூ.3,450 விலையில் இந்திய சந்தையில் பெற்று பயனடைலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
