Just In
- 3 min ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 38 min ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 54 min ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
Don't Miss
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மலிவான விலையில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனைகளை நோக்கியா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
எஸ்-40 பிளாட்பார்மில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை நோக்கியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் மெல்டெமி என்ற பெயரில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா உருவாக்கி உள்ளது.
ரூ.5,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ் சாப்ட்வேர் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.
நோக்கியாவின் இந்த குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் மொபைல் சிறந்த விற்பனையைக் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான மேரி மெக்டோனல் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு நிறுவனங்கள் மார்க்கெட்டில் பட்ஜெட் விலை போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதால் நோக்கியா போன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மெண்ட்டில் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என்று நோக்கியா கருதுகிறது.
மெல்டெமி ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட நோக்கியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470