Home
Mobile

நோக்கியாவின் விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட் விரைவில்!!!

By Prabakaran

உலகின் முன்னனி சாப்ட்வேர் நிறுவனமான மைக்கிரோசாப்ட் அண்மையில் நோக்கியா மொபைல் நிறுவனத்தை வாங்கியது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மைக்கிரோசாப்டின் விண்டோஸ் மொபைல் ஓஸ் உடன் தான் வருகின்றன.

இப்பொழுது மைக்கிரோசாப்டின் விண்டோஸ் RT ஓஎஸ் உடன் நோக்கியா தனது முதல் சர்பேஸ் டேப்லெட்டை வெளியிட உள்ளது . இந்த மாத இறுதிக்குள் இந்த புதிய புல் ஹச்டி டேப்லெட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறுது.

10.1 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே , 2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூவாட் கோர் பிராசஸர், 6.7 மெகாபிக்சல் கேமரா மற்றும் 4G LTE ஆகிய அம்சங்கள் நோக்கியாவின் புதிய விண்டோஸ் சர்பேஸ் டேப்லெடில் இருக்கும் என்று வதந்திகள் உள்ளன.

நோக்கியாவின் விண்டோஸ் டேப்லெட் பற்றி வின் சூப்பர்சைட் என்ற இணையதளத்தில் சில தகவல்கள் மற்றும் அதன் படம் வெளியாகியுள்ளது. இன்டர்நெட்டில் இதை பற்றிய கான்ஷெப்ட் படங்களும் அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா டேப்லெட்

நோக்கியா விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X