நோக்கியா நிறுவனம் சென்னையில் நீடிக்குமா...!

Posted By: Jagatheesh

இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வருமான வரித்துறைக்கு சரியான முறையில் தங்கள் வரிகளை செலுத்தி வருகின்றன.

நோக்கியா நிறுவனம் இந்தியாவின் வருமான வரித்துறைக்கு 2,250 கோடியை வரியாகத் தருவதற்க்கு ஒற்று கொண்டது ஆனால் இது வரையில் வரியை செலுத்தாததால் டெல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலமையில் உள்ளது.

ஸ்மார்ட் போன்களுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா சொன்னது

#1

சென்னையில் நோக்கியாவின் உற்பத்தி நிறுவனம் இயங்கி வறுகின்றது . இது போன் நிறுவனம் ஆகும். நோக்கியா நிறுவனம் 2013 ஆண்டின் இறுதிக்குல் 2,250 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்து.

நோக்கியாவின் நிலமை

#2

ஆனால் நோக்கியா நிறுவனத்தினால் இந்த பணத்தை இந்த மாத இறுதிக்குல் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் சென்னையில் இயங்கி வரும் நோக்கியா உற்பத்தி நிறுவனத்தை மூட வேண்டிய நிலமை ஏற்ப்பட்டு விட்டது.

பினிஷ் நிறுவனம்

#3

இதற்கு முன்னால் பினிஷ் என்ற நிறுவனம் 7.2 பில்லியன் வரியை கூடிய விரைவில் கொடுப்பதாக வாக்களித்தது. அதனுடை பிரச்சனை இப்பொழுதுதான் முடிவடைந்தது. அந்த வருசையில் நோக்கியா நிறுவனமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது.

நீதிபதியின் கேள்வி

#4

டெல்லியில் நோக்கியா நிறுவனத்திடம் நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார். கடந்த ஆண்டு பின்லாந்து நாட்டிற்க்கு 3500 கோடி ரூபாவை வரியாக செலுத்திய நீங்கள் ஏன் இந்தியாவிற்கு மட்டும் சரியான நேரத்தில் செலுத்த மறுப்பு தெரிவிப்பது ஏன் என்பது தான் அவர்களின் கேள்வி.

நோக்கியா நிறுவனத்திற்க்கு கெடு

#5

நீதிமன்றம் நோக்கியா நிறுவனத்திற்க்கு கெடு விதித்துள்ளது அது என்னவென்றால் டிசம்பர் 12 ஆம் தேதிக்குல் வரியை செலுத்தவில்லை என்றால் சென்னையில் உள்ள போன் உற்பத்தி நிலையத்தை மூட வேண்டும் என்பதே ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


ஸ்மார்ட் போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot