Home
Mobile

ரூ. 2000ல் நோக்கியா கேமரா மொபைல்!!!

நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை காட்டிலும் அந்நிறுவனத்தின் பேசிக் மாடல் மொபைல்கள் தான் இந்திய மக்களிடையே பிரபலமாக உள்ளன. பேசிக் மாடல் மொபைல்களை பொறுத்த வரையில் இந்தியாவில் நோக்கியா நிறவனம் தான் முன்னிலையில் உள்ளது.

அண்மையில் நோக்கியா நிறுவனம் நோக்கியா 208யும் மற்றும் நோக்கியா 114ரை உருது மொழியிலும் வெளியிட்டது. இப்பொழுது இந்நிறுவனம் நோக்கியா 108 என்று கேமரா மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் சிங்கிள் சிம் மற்றும் டியுல் சிம் என இரண்டு வெர்ஷன்களில் வருகின்றன.

1.8இன்ஞ் டிஸ்பிளே, ஆல்பா நியூமெரிக் கீபேட், 4எம்பி இன்டர்னல் மெமரி, மெமரி கார்டு மூலம் ஸ்டோரேஜை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளும் வசதி, விஜிஏ கேமரா, 950mAh பேட்டரி ஆகிய அம்சங்களுடன் இந்த மொபைல் வருகிறது. இதன் விலை ரூ. 2000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் நோக்கியா 108 மொபைலின் படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நோக்கியா 108

நோக்கியா 108

நோக்கியாவின் கேமரா மொபைல்

நோக்கியா 108

நோக்கியா 108

நோக்கியாவின் கேமரா மொபைல்

நோக்கியா 108

நோக்கியா 108

நோக்கியாவின் கேமரா மொபைல்

நோக்கியா 108

நோக்கியா 108

நோக்கியாவின் கேமரா மொபைல்

நோக்கியா 108

நோக்கியா 108

நோக்கியாவின் கேமரா மொபைல்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X