குறைந்த விலையில் லுமியா-610 ஸ்மார்ட்போன்!
குறைந்த விலை கொண்ட விண்டோஸ் ஸ்மார்ட்போனை, சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.
வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்தோடு எதிர் பார்த்து காத்திருந்த லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்களில், புதிய லுமியா-610 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்
மைக்ரோசாஃப்டு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
இதனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிக விலை கொண்டது என்று நினைத்துவிட முடியாது. இது குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் என்று நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. லுமியா-610 ஸ்மார்ட்போன் ரூ.12,318 விலை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
