வருகிற செப்டம்பரில் நோக்கியாவின் புதிய விண்டோஸ் போன்!
oi
-Staff
By Super

விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சயமங்களில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி நோக்கியா நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
விண்டோஸ் இயங்குதளம் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை கொடுத்தாலும், ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாடிக்கையாளர்களால் பயன்புடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய லுமியா வரிசை ஸ்மார்ட்போன் விண்டோஸ் இயங்குதளம் கொண்டதாக இருக்கும்.
இதில் இன்னும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனும் வருகிற செப்டம்பர் மாதம் தான் அறிமுகமாக உள்ளது.
இதனால் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கு ஈடு கொடுக்குமா, நோக்கியாவின் விண்டோஸ் லுமியா ஸ்மார்ட்போன் என்ற கேள்வியும் எழும்புகிறது. இது பற்றிய தகவல்களை இன்னும் கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications