நவம்பரில் விற்பனைக்கு வரும் நோக்கியா லூமியா 920
oi
-Karthikeyan
By Karthikeyan

நோக்கியாவின் அடுத்த லூமியா போனான லூமியா 920வைப் பற்றி சமீபத்தில் பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் இந்த புதிய போனை வரும் நவம்பரில் நோக்கியா விற்பனைக்கு வைக்க இருக்கிறது. இந்த புதிய செய்தியை நோக்கியா உறுதிப்படுத்தி இருக்கிறது.
எந்த நாட்டில் இந்த புதிய போனை நோக்கியா முதலில் விற்பனைக்கு விட இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த போன் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த போனுக்கு கடும் போட்டியை எச்டிசி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் புதிய சாதனங்கள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிளின் புதிய ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினியும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில ஆன்ட்ராய்டு போன்களும் இந்த புதிய போனுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் போட்டிகளிடையே வரும் நோக்கியாவின் இந்த புதிய லூமியா 920 வெற்றிக் கனியைப் பறிக்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications