Home
Mobile

நோக்கியா வின்டோஸ் டேப்லெட் விரைவில்!!!

By Prabakaran

நோக்கியா நிறுவனம் இப்பொழுது டேப்லெட்டை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நோக்கியாவின் முதல் வின்டோஸ் டேப்லெட்டை வெளியிட நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நோக்கியாவின் வின்டோஸ் டேப்லெட் 10.1 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டிருக்கும், இதில் 2.15GHZ அல்லது 2.2GHZ பிராசஸர் இருக்கும் மேலும் இது குறைந்து 2ஜிபி ராம் அல்லது 3ஜிபி ராம் கொண்டிருக்கும் என சில வதந்திகள் உள்ளன.

இதுவரை மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களையே வெளியிட்டு வந்த நோக்கியா விரைவில் டேப்லெட்டை வெளியிட உள்ளது. நோக்கியா டேப்லெட் பற்றிய கான்ஷெப்ட் படங்கள் இன்டர்நெட்களில் வெளிவர தொடங்கிவிட்டன அவைகளில் சிலவற்றை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

நோக்கியா

நோக்கியா

நோக்கியா வின்டோஸ் டேப்லெட்

நோக்கியா

நோக்கியா

நோக்கியா வின்டோஸ் டேப்லெட்

நோக்கியா

நோக்கியா

நோக்கியா வின்டோஸ் டேப்லெட்

நோக்கியா

நோக்கியா

நோக்கியா வின்டோஸ் டேப்லெட்

நோக்கியா

நோக்கியா

நோக்கியா வின்டோஸ் டேப்லெட்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X