குறைந்த விலையில் நோக்கியா விண்டோஸ் ஸ்மார்ட்போன்!
மலிவு விலையில் பல மகத்தான ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது நோக்கியா நிறுவனம். உயர்ந்த தொழில் நுட்பங்கள் குறைந்த விலையில் கிடைக்குமா? என்று பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பதும் உண்மை தான்.
இது வரை வாடிக்கையாளர்களின் எல்லா விதமான தேவைக்கும் ஏற்ற வகையில் மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்ட நோக்கியா நிறுவனம், இப்போது குறைந்த விலையில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது.
இன்று துவங்கி இருக்கும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் நோக்கியாவின் படைப்பாக லுமியா-610, லுமியா-900 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதாக தகவல்கள் வெளியகி இருந்தன. இந்த ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து நோக்கியாவின் குறைந்த விலை கொண்ட, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.
ஆனால் இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயரை கூட நோக்கியா வெளியிடவில்லை. சர்வதேச மொபைல் கண்காட்சி முடிந்த பிறகு இந்த குறைந்த விலை கொண்ட மைக்ரோசாஃப்டு விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை பார்க்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
