Home
Mobile

அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கும் நோக்கியா

By Karthikeyan
அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கும் நோக்கியா

லூமியா 920 மற்றும் லூமியா 820 என்ற புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் களமிறக்க இருப்பதாக நோக்கியா ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் வரும் 2013 தொடக்கத்தில் மேலும் ஒரு புதிய 4.3 இன்ச் விண்டோஸ் 8 போனை நோக்கியா களமிறக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது.

அந்த தகவலின்படி இந்த புதிய போனிற்கு சீல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் எஸ்4 டூவல் கோர் சிபியுவுடன் வருகிறது. மேலும் இந்த போன் சூன் லைக் டிசைனி்ல் வரும் என்று தெரிகிறது.

மேலும் இந்த போன் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் களமிறங்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X