Home
Mobile

கேம்களை கண்முன் நிகழவைக்கும் நோக்கியாவின் கேமிங் போன்: டுவிட்டரில் வீடியோ வெளியிட்டது.!

தற்போது அனைத்து செல்போன்களிலும் ஏராளமான வசதிகளும் நவீன தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. செல்போன் நிறுவனங்களில் செல்பி, பேட்டரி, மெமரி, ஸ்டைல், இயங்குளம் உள்ளிட்டவைகள் தங்களுக்கு என்று ஒன்றை

தற்போது ஏராளமான செல்போன்கள் இந்திய சந்தைக்கு வண்ணம் உள்ளன. இதில், நமக்கு படித்த செல்போன்களை தேர்வு செய்வதிலும் குழப்பம் ஏற்படலாம். ஆனால் நமக்கு எது தேவை என்ற தீர்மானித்து கொள்ள வேண்டும்.

கேம்களை கண்முன் நிகழவைக்கும் நோக்கியாவின் கேமிங் போன்:

தற்போது அனைத்து செல்போன்களிலும் ஏராளமான வசதிகளும் நவீன தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. செல்போன் நிறுவனங்களில் செல்பி, பேட்டரி, மெமரி, ஸ்டைல், இயங்குளம் உள்ளிட்டவைகள் தங்களுக்கு என்று ஒன்றை பிரத்யேகபடுத்தி சந்தை படுத்தி வருகின்றன.

மேலும் இளைஞர்களையும், கேம் பிரியர்களுக்காவும் தற்போது குறிவைத்து நோக்கிய நிறுவனம் தற்போது புதிய போனை ஸ்மார்ட் போனை வெளியிட இருக்கின்றது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்:

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்:

நோக்கியா பிரான்டிங்கை கைப்பற்றிய ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது. சமீபத்தில் செய்ஸ் பிரான்டிங்கை ஹெச்எம்டி குளோபல் கைப்பற்றியது. அந்த வகையில் என்கேஸ் பிரான்டிங்கில் ஆன்டராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹெச்எம்டியின் ஸ்மார்ட் போன்கள்:

ஹெச்எம்டியின் ஸ்மார்ட் போன்கள்:

ஹெச்எம்டியின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பல்வேறு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு விலையில் அறிமுகம் செய்து வருகின்றது. சமீபத்தில் நோக்கியா 8 சிரோக்கோ மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட் போன்களை அதிக விலையில் ஒன்றையும், குறைந்த விலையில் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

மற்ற நிறுவனங்களின் போன்கள்:

மற்ற நிறுவனங்களின் போன்கள்:

ஹானர், அசுஸ், சியோமி, ரேசர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கேமிங் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளன. தற்போது நோக்கியாவும் கேமிங்கை போனை சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதால், இந்த பட்டியில் இடம் பிடிக்க இருக்கின்றது.

டுவிட்டரில் பதிவிட்டுள்ள நோக்கியா:

புதிய கேமிங் ஸ்மார்ட் போன் குறித்து சிறிய வீடியோ ஒன்றை நோக்கியா மொபைல் இந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் சார்ந்தது எந்த தகவலையும் வழங்கவில்லை. தற்போது டுவிட்டர் உடன் #GameOn என்ற ஹேஷ்டேக்மும் இடம் பெற்றுள்ளது.

6 ஜிபி ரேம்:

6 ஜிபி ரேம்:

மற்ற போன்களுடன் ஒப்பிடும் போது நோக்கியா மாடலின் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமிங் சாந்த தொழில் நுட்பம்:

கேமிங் சாந்த தொழில் நுட்பம்:

இத்துடன் கேமிங் சார்ந்த தொழில்நுட்பங்களும் உதிரி பாகங்களும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 7.1 பிளஸ்:

நோக்கியா 7.1 பிளஸ்:

ஹெச்டி குளோபல் நிறுவனம் தற்போது புதிய கேமிங் போனை நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட் போன் என்று அறிமுகப்படுத்த இருக்கின்றது.

நாட்ச் டிஸ்ப்ளே:

நாட்ச் டிஸ்ப்ளே:

நோக்கியா 7.1 பிளஸ்சில் காம்பேக்ட் நாட்ச டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் போன்றவை வழங்கப்பட இருக்கின்றது. இந்த போனை நோக்கி கேம் பிரியர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Nokia teases gaming smartphone in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X