Just In
- 1 hr ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 10 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 14 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- News
பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தை.. மொபைலில் பார்த்த சிபிஎம் சென்னை கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது!
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
'டி' வரிசையில் நோக்கியா அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!

தரமான படைப்புகளை வழங்கும் எந்த நிறுவனமும் என்றும் மக்கள் மத்தியில் குறைந்து போவதில்லை. இதற்கு நோக்கியா ஒரு உதாரணம் என்று சொல்லாம். மொபைல்களை பயன்படுத்துவது புதிது என்று அனைவரும் கருதிய காலத்திலேயே சிறந்த மொபைல்களை மக்களுக்கு கொடுத்து அதில் பாராட்டும் பெற்ற நிறுவனம் நோக்கியா.
இ வரிசை மொபைல்கள், என் வரிசை மொபைல்கள் என்று இன்னும் போனால் ஆங்கிலத்தில் உள்ள ஏ,பி,சி,டி-யில் ஆரம்பித்து இசட் வரையில் அனைத்து எழுத்துகளிலும் மொபைலை வெளியிட்டு நோக்கியா வெற்றி கண்டு விடும் போல் இருக்கிறது.
தற்போது டி வரிசையில் டி-7 என்றொரு புதிய ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. டி வரிசையில் டி-7 தான் முதல் ஸ்மார்ட்போன். இந்த புதிய ஸ்மார்ட்போனின் தோற்றமே வாடிக்கையாளர்களை கிறங்க அடித்துவிடும் போல் இருக்கிறது.
16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 3.4 இஞ்ச் திரை வசதியினையும், 360 X 640 பிக்ஸல் துல்லியத்தையும் வழங்கும். வாடிக்கையாளர்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது கேமராவின் துல்லியம்.
டி-7 ஸ்மார்ட்போன் அனைவரையும் ஆச்சர்யபடுத்த 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை தரும் 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் அவதாரம் எடுத்துள்ளது. 720பி வீடியோ ரெக்கார்டிங் துல்லியத்தில், ஒரு நொடிக்கு 25 ஃபிரேம்களில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் திறன் படைத்த ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
லித்தியம்-அயான் 1,200 எம்ஏஎச் பேட்டரி 360 மணி நேரம் ஸ்டான்-பை டைம் கொடுக்கும். 2ஜி வசதிக்கு 5 மணி நேரம் 20 நிமிடம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 7 மணி நேரம் 45 நிமிடம் டாக் டைம் வசதியினையும் பெற்று தருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470