Just In
- 25 min ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 54 min ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 1 hr ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 3 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதிரடி விலை குறைப்பு செய்யும் நோக்கியா!
நோக்கியா நிறுவனம் தனது லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை குறைப்பு செய்துள்ளது நோக்கியா.
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டது.
விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். இதில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க துணை புரியும்.
லுமியா-900 ஸ்மார்ட்போனின் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும்.
ஸ்மார்ட்போன் உலகில் அதிக போட்டிகள் நிலவி வருகிறது. சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் ஊன்றிவிட்டது.
இதனால் நோக்கியா நிறுவனமும் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தினை பெற பல புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு வருகிறது.
உதாரணத்திற்கு அதிக பிக்ஸல் கொண்ட நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை சொல்லலாம். அத்தனை அதிக பிக்ஸல் கொண்ட ஸ்மார்ட்போன் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் என்றும் கூறலாம்.
இதனால் லுமியா-900 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப வசதிகளை வாடிக்ககையாளர்கள் பயன்படுத்தி பார்த்து, அதன் சவுகரியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவோ என்னோவோ லுமியா-900 ஸ்மார்ட்போனின் விலையை 5,438 (டாலரில்) இருந்து 2,746 (டாலர்) வரை குறைத்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் சமீபமாக நோக்கியா நிறுவனம் விற்பனை ரீதியாக நிறைய இழப்புகளை சந்தித்து வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்த விலை குறைப்பு இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் தான் நோக்கியா நிறுவனம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் இந்த லுமியா-900 ஸ்மார்ட்போன் அறிமுகமான பின்பு இந்த விலை குறைப்பை நோக்கியா நிறுவனம் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470