பழைய நோக்கியா போன்களின் ரவுன்டப், இந்த மாடல்களை நீங்க பயன்படுத்தியிருக்கீங்களா

By Meganathan
|

நோக்கியா இப்போ இல்லைனு எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் இன்னும் பலர் கைகளில் நோக்கியா இருக்க தான் செய்கிறது, ஏன் நீங்க கூட நோக்கியா போன் பயன்படுத்தியவர்களாக இருக்கலாம், இப்பவும் நோக்கியா போன் பயன்படுத்தி கொண்டும் இருக்கலாம்.

நோக்கியா என்றால் நம்பி வாங்லாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான், அந்த வகையில் நோக்கியா வெளியிட்டதில் பெயர்போன சில போன்களை தான் இங்க பார்க்க போறீங்க.

#1

#1

சிம்பயான் ஓஎஸ் கொண்ட முதல் நோக்கியா போன் 7650, இது 2002 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் விஜிஏ கேமரா, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் வைத்த முதல் நோக்கியா போனும் இது தான்.

#2

#2

2003 ஆம் ஆண்டு வெளியான சோப் வடிவ போன் உலகம் முழுவதும் பிரபலமானது, வடிவமைப்பில் பலரையும் கவர்ந்த 6600 2007 ஆம் ஆண்டு வரை விற்பனையில் ஜொலித்தது.

#3

#3

2003 ஆம் ஆண்டு வெளியான நோக்கியவின் கேமிங் போன், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு 4 மில்லியன் யூனிட்கள் விற்பனையானது.

#4

#4

க்வர்டி கீ பேட் கொண்ட நோக்கியா கம்யூனிகேட்டர்கள் 2004 ஆம் ஆண்டு வெளியானது, 2007 ஆம் ஆண்டும் இதே மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஈ90 மாடல் வெளியிடப்பட்டது

#5

#5

நோக்கியாவின் கடைசி சிம்பயான் போன் 2012 ஆம் ஆண்டு வெளியானது, கேமராவில் பொருத்தப்பட்ட போனாக இது குறிப்பிடப்பட்டது.

Best Mobiles in India

English summary
Nokia's most iconic phones ever. Check out the famous Nokia phones which were iconic among the users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X