எந்தெந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது?

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 2, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

|

தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. தற்சமயம் ஐந்து நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ ஆப்டேட் வழங்ப்பட்டுள்ளது, அதன்படி நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 2, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களை சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிலையில் அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம். அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கொண்டுள்ள சில ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 3:

நோக்கியா 3:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 64-பிட்
ரேம்:2ஜிபி
மெமரி: 16ஜிபி
இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 2650எம்ஏஎச்
இந்த சாதனத்தின் சிறந்த விலை

நோக்கியா 5:

நோக்கியா 5:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430
ரேம்:2ஜிபி
மெமரி: 16ஜிபி
இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இந்த சாதனத்தின் சிறந்த விலை

 நோக்கியா 6:

நோக்கியா 6:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இந்த சாதனத்தின் சிறந்த விலை

நோக்கியா 8:

நோக்கியா 8:

டிஸ்பிளே: 5.3-இன்ச்
செயலி: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3090எம்ஏஎச்
இந்த சாதனத்தின் சிறந்த விலை

நோக்கியா 2:

நோக்கியா 2:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 212
ரேம்: 1ஜிபி
மெமரி: 8ஜிபி
இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4100எம்ஏஎச்
இந்த சாதனத்தின் சிறந்த விலை

Best Mobiles in India

English summary
Nokia phones that will receive Android Oreo update; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X