Home
Mobile

நோக்கியா பி1 ஸ்மார்ட்போன்- அம்சங்கள், விலை, மற்றும் வெளியீட்டு தேதி.!

இம்மாதம் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகவுள்ள நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா பி 1 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்,விலை,மற்றும் வெளியீட்டு தேதி ஆகியவை குறித்து ஓர் பார்வை.

By Ilamparidi

பல புதிய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்புச் சந்தையில் களம் கண்டபோதும் எப்போதும் நோக்கியா நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனியான வரவேற்பு உண்டு.அதற்கான காரணம் வாடிக்கையாளர்களுக்கு நீடித்து உழைக்கக்கூடிய போன்களை தரமாக தயாரித்து தருவதன் காரணமாகத்தான்.

இந்த ஆண்டு MWC நிகழ்வில் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பி1 வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய நோக்கியா பி1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்,விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்.

நோக்கியா பி1 அம்சங்கள்:

நோக்கியா பி1 அம்சங்கள்:

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா பி1 5.3 இன்ச் டிஸ்பிளே,எப்எச்டி 1080-1440 பி ரிசொலுஷன்,கொரில்லா கிளாஸ் 5,ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசஸர்,6 ஜிபி ரேம்,128/256 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆகிய அம்சங்களைக்கொண்டு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா-பாட்டரி:

கேமரா-பாட்டரி:

நோக்கியா பி1 22.3 கார்ல் ஜெய்ஸ் வகை மெயின் கேமராவைக் கொண்டும்,ஐபி57 சான்றுடைய நீர் மற்றும் மாசு எதிர்ப்பான் மற்றும் 3500 எம்ஏஎச் பாட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடும்.

இதர சிறப்பம்சங்கள்:

இதர சிறப்பம்சங்கள்:

நோக்கியா பி1 ஆனது கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்,யுஎஸ்பி வகை சி போர்ட் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட இதர சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும்.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

நோக்கியா பி1 ஆனது அழகிய வடிவமைப்புடன் மெட்டல் பிரேம் கொண்டு வெளிவரக்கூடும்.மேலும் நோக்கியா பி 1 டிஸ்பிலே முகப்பில் ஹோம் பட்டனும்,பிங்கர் பிரிண்ட் சென்ஸார் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.மேலும் நோக்கியா பி 1 ஆனது ரோஸ் கோல்ட்,ப்ளாக் மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவரக்கூடும்.

விலை:

விலை:

நோக்கியா பி1 ஆனது இரு வேறுபட்ட ஸ்டோரேஜ் வடிவவமைப்புகளைக் கொண்டு வெளிவருகிறது.128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகியனவாகும்.இவற்றின் விலையானது முறையே 54,500 மற்றும் 64,500 இருக்கக்கூடும்.இம்மாதம் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பிளேட் ஏ2 பிளஸ் மாடலுக்கு சவால் விடும் மாடல்கள்.!

Best Mobiles in India

English summary
Nokia P1 Android smartphone: price, specs, launch date and more.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X