Just In
- 3 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 12 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 17 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
"என்ன தைரியம் இருந்தா.. எங்க பொண்ணை கட்டுவா!" வீடு புகுந்து மணமகன் முன் பெண் வீட்டார் செய்த கொடூரம்
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நோக்கியா டிரிக்ஸ்
இன்றைய நாகரீக உலகில் மொபைல் போன் மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது. மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது.
ஒரு சிலர் தங்களது மொபைல்களை கால் பேசுவதற்க்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளும் எண்ணங்கள் இல்லை.
ஆனால் பெரும்பாலோனோர் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள எண்ணுகின்றனர்.
பொதுவாக எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களது கம்பெனி மொபைல்களை பற்றிய தகவல்களை அறிய வெவ்வேறு முறைகளை கையாளுகின்றனர்.
சீக்ரெட் கோடுகளை மொபைலில் டயல் செய்வதன் மூலம் தகவல்களை அறியும் முறைகளை சில நிறுவனங்கள் கொண்டுள்ளன. இப்போது நோக்கியா மொபைல்களில் தகவல்களை அறியும் முறைகளை பற்றி பார்க்கலாம்.
கீழே உங்களுக்காக எளிய முறையில் படங்களுடன் அதன் வழிமுறைகள் உள்ளன.

நோக்கியா டிரிக்ஸ்
உங்களது நோக்கியா மொபைலை எடுத்து சுச்சு ஆன் செய்து கொள்ளவும்.

நோக்கியா டிரிக்ஸ்
போன் நம்பரை டயல் செய்யும் மெயின் திரையில் பின்வரும் கோடுகளை டயல் செய்யவும்.

நோக்கியா டிரிக்ஸ்
*#0000# டயல் செய்வதன் மூலம் நீங்கள் உங்களது மொபைல் வெர்சன் மற்றும் தயாரித்த தேதி போன்ற தகவல்களை அறியலாம்.

நோக்கியா டிரிக்ஸ்
*#06# டயல் செய்வதன் மூலம் நீங்கள் உங்களது மொபைல் நம்பர் பற்றி அறியலாம்.

நோக்கியா டிரிக்ஸ்
தகவல்களை அறிந்த பின் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி எக்ஸிட் செய்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470