அசத்தலான நோக்கியா லூமியா!!!

Posted By:
  X

  செல்போன் உலகின் முன்னால் ஜாம்பவனான நோக்கியா தனது விட்ட இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறது எனலாம்.

  இதறிகாக நோக்கியா நிறுவனம் 2013ன் இரண்டாவது காலாண்டில் 72 லட்சம் லூமியா வின்டோஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. வின்டோஸ் போன் 8 ஓஎஸ் அண்மையில் வெளியானது.

  வின்டோஸ் போன் 8.1 ஓஎஸ் விரைவில் வரும். இப்பொழுது நாம் குறைந்த விலையில் உள்ள நோக்கியா லூமியா வின்டோஸ் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்.

  இங்கு உள்ள சிலைட்சோவில் குறைந்த விலையில் உள்ள நோக்கியா லூமியா வின்டோஸ் ஸ்மார்ட்போன்களின் மற்றும் அதன் விலைகளை பாருங்கள்....

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  நோக்கியா லூமியா 520

  4-inch IPS Capacitive Touchscreen
  Windows Phone 8 OS
  1 GHz Qualcomm Krait Dual Core Processor
  HD Recording 5 MP Camera
  Wi-Fi Enabled Expandable Storage

  64 GB 1430 mAh battery

  விலை RS.9,710

  நோக்கியா லூமியா 620

  3.81-inch LCD Capacitive Touchscreen
  Windows Phone 8 OS
  1 GHz Qualcomm Krait Dual Core Processor
  HD Recording
  Expandable Storage 64 GB
  5 MP Camera Secondary Camera Support
  Wi-Fi Enabled

  விலை RS.12,885

  நோக்கியா லூமியா 510

  4-inch TFT
  Capacitive Touchscreen
  800 MHz Processor
  Windows Phone 7.5 OS
  Wi-Fi Enabled
  5 MP Camera FM Radio
  1300 mAh Battery

  விலை RS.7,021

  நோக்கியா லூமியா 610

  3.7 inches
  TFT capacitive touchscreen
  Microsoft Windows Phone 7.5 Mango
  800 MHz ARM Cortex-A5
  8 GB storage 256 MB RAM
  5 MP, 2592х1944 pixels,
  autofocus,
  LED flash Li-Ion
  1300 mAh battery (BP-3L)

  விலை RS.9,000

  நோக்கியா லூமியா 900

  4.3 inches AMOLED capacitive touchscreen
  Microsoft Windows Phone
  7.5 Mango OS
  1.4 GHz Scorpion CPU
  Qualcomm APQ8055 Snapdragon
  8 MP, 3264x2448 pixels
  Carl Zeiss optics,
  autofocus
  16GB storage
  512 MB RAM

  விலை RS.14,999

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more