Home
Mobile

சென்னையில் திரிஷாவுடன் புதிய நோக்கியா மொபைல்கள்!!!

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் தனது மார்கெட்டை வலுப்படுத்த தனது புதிய லூமியா ஸ்மார்ட்போன்களான நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது என்பதை முன்பே கூறியிருந்தோம்.

சென்னையில் இந்த இரண்டு புதிய லூமியா மாடல் ஸ்மார்ட்போன்களையும் தமிழ் திரை உலகின் பிரபல நடிகையான திரிஷா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள யுனிவர்செல் ஷோரூமில் நடந்த இந்த வெளியீட்டு விழாவில் விருந்தினராக கலந்துகொண்ட திரிஷா இந்த மொபைல்களை வெளியிட்டார்.

நோக்கியா நிறுவனம் தனது புதுமையான லூமியா மாடல் மொபைல்கள் மக்களிடத்தில் விரைவாக பிரபலமாக வேண்டும் என்பதற்க்காக நடிகை திரிஷாவை அழைத்து மொபைல்களை வெளியிட்டுள்ளது எனலாம். இந்த வெளியீட்டு விழாவில் நோக்கியா இந்தியாவின் தெற்க்கு மண்டல் மேனேஜரான் திரு.ஸ்ரீதர் கலந்துக்கொண்டார்.

அவர் பேசுகையில், நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625 ஆகிய ஸ்மார்ட்போன்களும் பல புதுமைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். லூமியா மாடல் போன்களில் முதல் முறையாக நோக்கியா நிறுவனம் பாலிகார்பனேட் மெட்டாலிக் பாடியை லூமியா 925யில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா லூமியா 925 ஒரு சூப்பர்லேட்டிவ் இமேஜிங் அனுபவத்தை உங்களுக்கு குடுக்கும். உலகத்தின் மோஸ்ட் அன்வாஸ்டு லென்ஸ் டெக்னாலஜி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துள்ளியமான படங்களை எடுக்க இதில் புதுமையான இமேஜிங் சாப்ட்வேர் உள்ளது.

நோக்கியா லூமியா 625 பொறுத்தவரையில் இது 4.7இன்ஞ் சூப்பர் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது. மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அனுப்பவத்தை கொடுக்கும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. லூமியா 625யை நீங்கள் ஒரு போன் தியேட்டர் என்றே அழைக்கலாம்.

கீழே உள்ள சிலைட்சோவில் நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625யின் படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை பாருங்கள்.

நோக்கியா லூமியா ஈவென்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

நோக்கியா

நோக்கியா

நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625 உடன் திரிஷா

நோக்கியா லூமியா 925

நோக்கியா லூமியா 925

4.5இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
768*1280 பிக்சல்ஸ் ரெசலூஸன்
கொரில்லா 2 கிளாஸ்
1.5GHz டியுல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
7ஜிபி ஸ்கை டிரைவ் ஸ்டோரேஜ்
8.7மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
வின்டோஸ் போன்8 ஓஎஸ்

நோக்கியா லூமியா 925

நோக்கியா லூமியா 925

விலை ரூ.33,449

நோக்கியா லூமியா 625

நோக்கியா லூமியா 625



4.7இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
800*480 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.2GHz டியுல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
புளுடூத்4.0
வின்டோஸ் போன்8 ஓஎஸ்

நோக்கியா லூமியா 625

நோக்கியா லூமியா 625

விலை ரூ.19,999

நோக்கியா

நோக்கியா

நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625 உடன் திரிஷா

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X