லூமியா போன்களுக்கு நோக்கியாவின் புதிய மியூசிக் அப்ளிகேஷன்!

மியூசிக் கேட்பதற்காக ஒரு பிரத்தியேக அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறது நோக்கியா. அனைத்து நோக்கியா லுமியா சிரீஸ் மொபைகளிலும் இந்த புதிய மியூசிக் அப்ளிகேஷன் வசதியினை அப்டேட் செய்து கொள்ளலாம்.
விருப்பமான மியூசிக்கை இன்டர்நெட் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும் . ஆனால், இது போன்று பதிவிறக்கம் செய்வதன் மூலம் சில சமயம் பாடல்கள் துல்லியமாக இருப்பதில்லை.
இப்போது அந்த கவலையை போக்க இருக்கிறது நோக்கியாவின் கிக் ஃபைன்டர் சேவை வசதி.
இசை பிரியர்களுக்கு இது நிச்சயம் ஓர் அற்புதமான வாய்ப்பு என்று கூறலாம். சில பேருக்கு எத்தனை தான் பாடல்கள் கேட்டாலும் திருப்தி ஏற்படாது. ஆனால் இதில் உள்ள நோக்கியா கிக் ஃபைன்டர் மூலம் பிரான்டட் லைவ் மியூசிக்களை கேட்கலாம்.
இதனால் சிறந்த பாடல்களை துல்லியமாக கேட்க முடியும்.
இதில் ஃபேஸ்புக் அப்டேட் வசதியினையும் பெற முடியும். மிக்ஸ் ரேடியோ தொழில் நுட்ப வசதியும் இந்த அப்ளிக்கேஷன் மூலம் பெற முடியும். இந்த வசதியை அடுத்த மாதத்தில் இருந்து பெறலாம்.
நோக்கியா லுமியா சிரீஸ் மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கயாளர்களுக்கு இது ஒரு சிறந்த அப்ளிகேஷனாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications