Home
Mobile

விரைவில் வெளியாகும் நோக்கியா லுமியா ஸ்மார்ட்போன்கள்!

விரைவில் வெளியாகும் நோக்கியா லுமியா ஸ்மார்ட்போன்கள்!
நோக்கியாவின் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் நோக்கியா லுமியா-920 மற்றும் லுமியா-820 ஸ்மார்ட்போன்கள் வருகிற டிசம்பர் மாதம் அறிமுகமாவதாக தகவல்கள் கூறுகின்றன.

விண்டோஸ் போன்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வெளியீடை மக்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். லுமியா-920 மற்றும் லுமியா-820 ஆகிய இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக இருக்கும்.

இதில் லுமியா-820 ஸ்மார்ட்போன் இந்த மாதமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது பற்றி தகவல்கள் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

லுமியா-820 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டதால் 480 X 800 பிக்ஸல திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ முக்பபு கேமராவினையும் சிறப்பாக பெறலாம். இதன் மெயின் கேமராவில் 3264 X 2448 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை பெறலாம். இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் பயன்படுத்தலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போனில் 4.5 இஞ்ச் திரையின் மூலம் 768 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இதில் 8.7 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் வீஜிஏ முகப்பு கேமரா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பயன்படுத்தலாம். இதன் மெயின் கேமராவில் 3264 X 2448 மெகா பிக்ஸல் கேமரா துல்லியத்தினையும் சிறப்பாக பெறலாம். இந்த லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களான 920 மற்றும் 820 ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய தகவல்கள் இன்னும் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X