நோக்கியா லூமியா 925 ஆன்லைன் விற்பனையில்!!!

Posted By:

நோக்கியா நிறுவனத்தின் லூமியா 625க்கான ஆன்லைன் முன்பதிவு அண்மையில் தான் தொடங்கியது. அடுத்து நோக்கியா பெரிய ஸ்கிரீன் கொண்ட மொபைலை வெளியிட போகிறது.

நோக்கியா லூமியா 825 தான் நோக்கியாவின் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வின்டோஸ் ஸ்மார்ட்போன் 5.2 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூமியா 825 ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மொபைல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நோக்கியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இத்தனை வேலைகள் நடந்தாலும் நோக்கியா நிறுவனம் தனது லூமியா 925 வின்டோஸ் ஸ்மார்ட்போனை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்வதில் தான் அதிக கவனமாக இருக்கிறது. லூமியா 925யின் ஆன்லைன் விற்பனை தொடங்கியுள்ளது.

ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோரான இன்பி பீமில் இதன் விலை ரூ.33,999 ஆகும். நோக்கியா லூமியா 925ன் சில சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5 இன்ஞ் டச் ஸ்கிரீன்
1280*768 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டெர்னல் மெமரி
8.7 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, Wi-fi,
புளுடூத்
139 கிராம்ஸ்
2000 mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் நோக்கியா லூமியா 925 வின்டோஸ் ஸ்மார்ட்போனின் படங்களை பார்ப்போம்.

நோக்கியா லூமியா 925 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா லூமியா 925

நோக்கியா

நோக்கியா லூமியா 925 வின்டோஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா லூமியா 925

நோக்கியா

லூமியா 925 அளவுகள்

நோக்கியா லூமியா 925 வின்டோஸ்

நோக்கியா

லூமியா 925யில் 4.5 இன்ஞ் டச் ஸ்கிரீன் உள்ளது

நோக்கியா லூமியா 925

நோக்கியா

இதில் 8.7 மெகாபிக்சல் கேமரா உள்ளது

 நோக்கியா லூமியா 925

நோக்கியா

லூமியா 925 ஒய்ட் ஸ்மார்ட்போன்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For List of New Smartphones And Tablets Price & SpecsPlease Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot