Home
Mobile

நோக்கியாவின் வேட்டை ஆரம்பம்!!!

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் தனது மார்கெட்டை வலுப்படுத்த தனது புதிய லூமியா ஸ்மார்ட்போன்களுடன் இப்பொழுது களமிறங்கியுள்ளது. நோக்கியா லூமியா 925 மற்றும் நோக்கியா லூமியா 625 ஆகியவைகளே அந்த இரண்டு ஸ்மார்ட்போன்களாகும்.

நோக்கியா லூமியா 925 ஒரு சூப்பர்லேட்டிவ் இமேஜிங் அனுபவத்தை உங்களுக்கு குடுக்கும். உலகத்தின் மோஸ்ட் அன்வாஸ்டு லென்ஸ் டெக்னாலஜி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துள்ளியமான படங்களை எடுக்க இதில் புதுமையான இமேஜிங் சாப்ட்வேர் உள்ளது.

நோக்கியா லூமியா 625 பொறுத்தவரையில் இது 4.7இன்ஞ் சூப்பர் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது. மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அனுப்பவத்தை கொடுக்கும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா இந்தியாவின் மார்கெட்டிங் டைரெக்டரான திரு. வைரல் ஓசா கூறுகையில், நோக்கியாவின் புதுமைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விளங்கும் என கூறினார். மேலும் அவர் கூறுகையில் இதுவரை வெளிவந்த நோக்கியா மொபைல்களில் பெரிய சைஸ் டிஸ்பிளே கொண்டவையாக நோக்கியா லூமியா 625 விளங்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மாடல் லூமியா ஸமார்ட்போன்களை பற்றிய படங்கள் மற்றும் இன்னும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

நோக்கியா லூமியா ஈவென்ட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

நோக்கியா

நோக்கியா

4.5இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
768*1280 பிக்சல்ஸ் ரெசலூஸன்
கொரில்லா 2 கிளாஸ்
1.5GHz டியுல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
7ஜிபி ஸ்கை டிரைவ் ஸ்டோரேஜ்
8.7மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
வின்டோஸ் போன்8 ஓஎஸ்
விலை ரூ.33,449

நோக்கியா

நோக்கியா

உங்கள் கண்கள் பார்பதை விட லூமியா 925யின் கேமரா துள்ளியமாக பார்க்கும்.

நோக்கியா

நோக்கியா

லூமியா மாடல் போன்களில் முதல் முறையாக நோக்கியா நிறுவனம் பாலிகார்பனேட் மெட்டாலிக் பாடியை லூமியா 925யில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா

நோக்கியா



4.7இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
800*480 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.2GHz டியுல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
புளுடூத்4.0
வின்டோஸ் போன்8 ஓஎஸ்
விலை ரூ.19,999

நோக்கியா

நோக்கியா


லூமியா 625யை நீங்கள் ஒரு போன் தியேட்டர் என்றே அழைக்கலாம். இதை வாங்குபவர்களுக்கு ரூ.16,000 மதி்ப்புள்ள என்டர்டெய்ன்மென்ட் பேக்கேஜ் பரிசாக கிடைக்கும்.

நோக்கியா

நோக்கியா

இதில் உங்களுக்கு மூவி அப்ளிகேஷன் பிரி லோடெட்டாக வருகிறது. நீங்கள் படங்களை டவுன்லோட் செய்யலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X