நோக்கியா லூமியா சூப்பர் எச்ஸ்சேஞ் ஆபர்!!!

Written By:

நோக்கியா நிறுவனம் அண்மையாக இந்தியாவில் நோக்கியா லூமியா 1020 என்ற 41 மொகபிக்சல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது. சில வாரங்களுக்கு முன் இந்நிறுவனம் லூமியா 925 மற்றும் லூமியா 925 என இரண்டு ஸ்மார்டபோன்களை வெளியிட்டிருந்தது.

சென்னையில் இந்த ஸ்மார்ட்போன்களை நடிகை திரிஷா வெளியிட்டார். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் நோக்கியா நிறுவனம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா லூமியா 925 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

நோக்கியா லூமியா சூப்பர் எச்ஸ்சேஞ் ஆபர்!!!

நோக்கியா லூமியா 625 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

நீங்கள் உங்கள் பழைய மொபைல்களை கொடுத்து லூமியா 625 அல்லது லூமியா 925 ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். பழைய மொபைலை எந்த விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதை குறைத்து மீதுமுள்ள தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.

பழைய மொபைலை கொடுத்து லூமியா 925க்கு ரூ.10,000 வரை தள்ளுபடியும் மற்றும் லூமியா 625க்கு ரூ. 7000 வரை தள்ளுபடியும் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அனைத்து மொபைல்களும் இந்த எக்ஸ்சேஞ் ஆபருக்கு ஏற்றுக்கொள்ள மாட்டாது. எந்தெந்த மாடல் மொபைல்கள் எக்ஸ்சேஞ் ஆபருக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot