Just In
- 33 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 1 hr ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 1 hr ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 2 hrs ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோக்கியா லுமியா 920, 820 இந்தியாவில் வெளியானது... அப்ப 620 ?!
ஒருவழியாக நோக்கியா லுமியா 920 மற்றும் லுமியா 820 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் வெளியானது. மேலும் லுமியா 620 வரும் பிப்ரவரி மாதம் வெளிவருகிரதாம்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் இந்திய மொபைல் சந்தையில் விற்பனையாவது மகிழ்ச்சியளிப்பதாக நோக்கியா மொபைல் ரசிகரொருவர் தெரிவித்தார்.
25 சுவாரஷ்யமான சாதனங்கள் !! இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நோக்கியா லுமியா 920, 820 போன்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!
நோக்கியாவின் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது. மேலும் இந்த போன்கள் சென்னை, தில்லி, பெங்களுரு, மும்பை மற்றும் கோவையில் இன்றே விற்பனை செய்யப்படும்.
நோக்கியா லுமியா 920யின் நுட்பக்கூறுகள்:
- 4.5 அங்குல தொடுதிரை,
- 1280 x 720 ப்யூர் மோஷன் HD தரம்கொண்ட திரை,
- 8.7 எம்பி கேமரா,
- 1.5 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,
- 1 ஜிபி ரேம்,
- 32 ஜிபி உள்நினைவகம்,
- விலை 38,199
நோக்கியா லுமியா 820யின் நுட்பக்கூறுகள்:
- 4.3 அங்குல AMOLED தொடுதிரை,
- 5 எம்பி கேமரா,
- 1 GHz டூயல்-கோர் எஸ் 4 ப்ராசெசர்,
- 512 எம்பி ரேம்,
- 8 ஜிபி உள்நினைவகம்,
- விலை 27,559
திரைப்படங்களில் வரும் சாதனங்கள் உண்மையானால்?
நோக்கியா லுமியா 620யின் நுட்பக்கூறுகள்:
- 3.8 அங்குல தொடுதிரை,
- 5 எம்பி கேமரா,
- 1 GHz டூயல்-கோர் எஸ் 4 ப்ராசெசர்,
- 512 எம்பி ரேம்,
- 8 ஜிபி உள்நினைவகம்,
- Wifi மற்றும் ப்ளுடூத் ஆகிய வசதிகள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470