நோக்கியா லுமியா 920, 820 இந்தியாவில் வெளியானது... அப்ப 620 ?!

By Super
|
நோக்கியா லுமியா 920, 820 இந்தியாவில் வெளியானது... அப்ப 620 ?!

ஒருவழியாக நோக்கியா லுமியா 920 மற்றும் லுமியா 820 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் வெளியானது. மேலும் லுமியா 620 வரும் பிப்ரவரி மாதம் வெளிவருகிரதாம்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் இந்திய மொபைல் சந்தையில் விற்பனையாவது மகிழ்ச்சியளிப்பதாக நோக்கியா மொபைல் ரசிகரொருவர் தெரிவித்தார்.

25 சுவாரஷ்யமான சாதனங்கள் !!

இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நோக்கியா லுமியா 920, 820 போன்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!

நோக்கியாவின் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது. மேலும் இந்த போன்கள் சென்னை, தில்லி, பெங்களுரு, மும்பை மற்றும் கோவையில் இன்றே விற்பனை செய்யப்படும்.

நோக்கியா லுமியா 920யின் நுட்பக்கூறுகள்:

 • 4.5 அங்குல தொடுதிரை,

 • 1280 x 720 ப்யூர் மோஷன் HD தரம்கொண்ட திரை,

 • 8.7 எம்பி கேமரா,

 • 1.5 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

 • 1 ஜிபி ரேம்,

 • 32 ஜிபி உள்நினைவகம்,

 • விலை 38,199

நோக்கியா லுமியா 820யின் நுட்பக்கூறுகள்:

 • 4.3 அங்குல AMOLED தொடுதிரை,

 • 5 எம்பி கேமரா,

 • 1 GHz டூயல்-கோர் எஸ் 4 ப்ராசெசர்,

 • 512 எம்பி ரேம்,

 • 8 ஜிபி உள்நினைவகம்,

 • விலை 27,559

திரைப்படங்களில் வரும் சாதனங்கள் உண்மையானால்?

நோக்கியா லுமியா 620யின் நுட்பக்கூறுகள்:

 • 3.8 அங்குல தொடுதிரை,

 • 5 எம்பி கேமரா,

 • 1 GHz டூயல்-கோர் எஸ் 4 ப்ராசெசர்,

 • 512 எம்பி ரேம்,

 • 8 ஜிபி உள்நினைவகம்,

 • Wifi மற்றும் ப்ளுடூத் ஆகிய வசதிகள்.
[gallery link="file"]

Read This in English

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X